Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Материалы для изготовления мебели О древесине для изготовления мебели Екологічне право Екологическая безопасность и охрана природы
Електроенергетика та транспортування Юридична відповідальність в екологічному праві Характеристика транспорту України О ландшафтном дизайне

Dinanami


சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

மலேசியாவின் மக்கள்தொகை சுமார் 25 இலட்சமாகும். மலேய் மக்கள் பெரும்பான்மையானவர்கள். பாரிய அளவிலான சீனர்களும் இந்தியர்களும் வசிக்கின்றனர். இஸ்லாம் மலேசியாவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் மதமும், மலேசியாவின் தேசிய மதமுமாகும். மலே மொழி தேசிய மொழியாகும்.

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 கி.மீ. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கையும், மாலத்தீவும் இந்தியக்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடத்துள்ளன.

தாய்லாந்து என்று அழைக்கப்படும் தாய்லாந்து இராச்சியம் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சயாம்  என்பது. தாய் என்ற சொல்லின் பொருள் சுதந்திர மனிதர் என்பதாகும். பேங்காக் இதன் தலைநகராகும். 'தாய்' இங்கு பேசப்படும் மொழியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.

மாலைதீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் காடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது. மீன்பிடிப்பு மக்களின் முக்கிய தொழிளாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.

மொழி

ஆங்கிலம்

இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாச்சாரங்களையும் பேனி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பொதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சனைகள் தோன்றியுள்ளன.

 

Другие статьи:

Штор
Африканские прически
Диван
Массаж, баня и матрасы
Правила перевозки
Ландшафтная архитектура дизайн
Регистрация фирм ООО
Охранные системы
Грузовые автомобили и перевозки
Ландшафтный дизайн проектирование
О бытовой технике
Dinanami
Tamil
ШРИ-ЛАНКА
МАЛЬДИВЫ
СИНГАПУР
ИНДОНЕЗИЯ
ТАИЛАНД
Малайзия
ИНДИЯ

 

Главная | ВКонтакте | Статьи | Заметки